நாளை முதல் 144 தடை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல். செப்டம்பர் 11 ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் அக்டோபர் 30 தேவர் குருபூஜையை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வெளிமாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் குருபூஜை விழாவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பிறப்பித்துள்ளார்.

1,222 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close