நாச்சியார் கோயில் அருகே ஆட்டோ தீ வைத்த மர்ம நபர்கள்

நாச்சியார் கோவில் அருகே சமத்தனார்குடி அப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் மதியழகன் வயது 42 ஆட்டோ டிரைவர்

நாச்சியார் கோவில்நேற்று இரவு தனது வீட்டில் ஆட்டோவை நிறுத்தி சென்றுவிட்டார் அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் மதியழகன் ஆட்டோவை தீயிட்டு கொளுத்தினர் இதில் ஆட்டோ தீயினால் முற்றிலும் சேதமடைந்தது இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் மதியழகன் புகார் அளித்தார்

புகாரின்பேரில் போலீசார் ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

102 total views, 6 views today