நத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் – சம்பவ இடத்திலயே பெண் பலி

நத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் – சம்பவ இடத்திலயே பெண் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-செந்துறையைச் சேர்ந்தவர் சந்திரன்(65).முன்னாள் அரசு பள்ளி தலைமையாசிரியர்.இவரும் இவரது மனைவி ராமதிலகம்(55).இருவரும் இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக கோட்டைபட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மேட்டுப்பட்டி பிரிவில் சென்று கோண்டிருந்த போது ஏதிர்பாராதவிதமாக   துவரங்குறிச்சியிருந்து வந்த அரசு பேருந்து மோதியதில் ராமதிலகம் சம்பவ இடத்திலேயே பலியானர்.மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சந்திரன் படுகாயம் அடைந்து   சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளார்.நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நத்தம் செய்தியாளர் ஜனகர்

75 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close