தொண்டியில் இருந்து ஆர்.எஸ்.மங்களத்திற்கு தமிழக அரசின் நவீன ரக பேருந்துகள்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து ஆர்.எஸ்.மங்களம் வழியாக இயக்கப்படும் அரசுப் பேருந்து உயிர் பலி வாங்கும் மிகவும் அபாயகரமான நிலையில் இயக்கப்படுகிறது.மாற்றுப்பேருந்து இல்லாத நிலையில் டிப்போவில் நிறுத்தி சரிசெய்ய நேரமில்லாமல் கூட இயக்கப்படுகிறது.போக்குவரத்து துறை அதிகாரிகளின் அலட்சியத்தை சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.உயிர் பலி ஏற்படும் முன் சரி செய்யப்படுமா..?

மீடியா 7 செய்திக்காக

முகவை அப்துல்லா

54 total views, 6 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close