அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றிய தேமுதிக சார்பில் தேமுதிக கட்சியின் 16வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அரியலூரில் கல்லங்
குறிச்சி சாலையிலுள்ள சாந்தம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட தேமுதிக செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு அறுசுவை மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து செந்துறை ஒன்றிய தேமுதிக சார்பில் சாந்தம் முதியோர் இல்லத்துக்கு மிக்ஸி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செந்துறை ஒன்றிய தேமுதிக செயலாளர் செல்வராஜ், அரியலூர் நகர தேமுதிக செயலாளர் தாமஸ்ஏசுதாஸ்,மாவட்ட தேமுதிக துணை செயலாளர் எழிலரசன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர்சேகர்,செந்துறைஒன்றியதுணைசெயலாளர்அர்ஜுனன்,கேப்டன்மன்றசெயலாளர்கிருஷ்ணமூர்த்தி,மாவட்டதொழிற்சங்கசெயலாளர் பாண்டியன், தொழிற்சங்க நிர்வாகி சக்திவேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 36 total views