தேனி மாவட்டம் தேனி கலை இலக்கிய மையம் தேனி ஐஏஎஸ் அகாடமி தேனி வசந்தம் சொசைட்டி வருசநாடு விவேகானந்தா நேதாஜி டிரஸ்ட் கணேசபுரம் இணைந்து நடத்திய 2018 2019 ஆம் கல்வி ஆண்டில் தேனி மாவட்ட அரசு பள்ளிகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

இந்த விழாவிற்கு தேனி மாவட்ட வருவாய் அலுவலர் திரு கந்தசாமி அவர்கள் வருகை தந்து சிறப்பு பரிசுகளை வழங்கி கௌரவித்தார் பி ன்பு கல்லூரி மாணவர்கள் நடத்திய லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் நாடகமும். கல்லூரி மாணவியின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சியு ம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி அவர்களும் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து அவர்களும் மற்றும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் முதல்வர்களும் கலந்து கொண்டார்கள் மேலும் 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை காட்டிய பள்ளிகளுக்கும் அந்தப் பையனுடைய ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது

463 total views, 3 views today