தென்காசி மாவட்டம் : ஆலங்குளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது, அதில் 113 பயனாளிகள் கண்பரிசோதனை செய்து கொண்டனர் – தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்கம்

0
0

தென்காசி மாவட்டம்,
ஆலங்குளம் தாலுகா,
கரும்புளியூத்து,
ஆலங்குளம் ஐஸ்வர்யா கண்பரிசோதனை மையம்,

தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம்,


தாமிரபரணி, பொதிகை, தென்றல் விவசாய மன்றங்கள்,
ஊர்ப் பொதுமக்கள் இணைந்து நடத்திய இலவச கண்பரிசோதனை
முகாம் நடைபெற்றது,

முகாமில் சுமார் 113பயனாளிகள் கண்பரிசோதனை செய்து கொண்டார்கள்,
சுமார் 4பயனாளிகளுக்கு இலவச கண் அறுவைசிகிச்சை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது,

முகாமை ஜெபித்து துவக்கி வைத்த அருட்திரு. B.E.வில்சன் (CSI நல்லூர் சேகரத் தலைவர்)
விழாவில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து பணிநிமித்தமாக முகாமிற்கு வர இயலாத நிலையிலும் எங்களை உற்சாகப்படுத்திய,
திரு. H.செல்வகுமார் B.sc. (காவல் துறை ஆய்வாளர், ஆலங்குளம்),
முகாம் ஏற்பாடு செய்து இடம் கொடுத்து உதவிய,
திரு. தினகரன்,
உறுதுணையாக இருந்த அன்புதம்பி செ.இராபர்ட் (நல்லூர்)
திருவாளர்கள், J.ஞானமணி, S.ஏசுதாஸ் நவமணி, A.சுவாமிதாஸ் முத்து தர்மக்கண், N.சிவந்திராஜ், R.அருள்ராஜ் அந்தோணி, D.இரமேஷ் பால்துரை, கோயில்பாண்டி, S.பூர்ணராஜா,
விளம்பரம் செய்து உதவிய,
நண்பர் தனபால் (பெர்சி டிவி ஆலங்குளம்)
எழுத்துப்பணியில் உதவிய,
தி. வெனிஷா,
க.ஜெபஷாலினி, B.sc, (நர்சிங்)
அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொன்டார்

M.ஞானசேவியர்,
தென்காசி மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கம்,

(09.02.2020)

123 total views, 6 views today