தூத்துக்குடியில் தொழிற்பயிற்சி நிலைய (ITI) மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு மாணவர்கள் மறியல்

தூத்துக்குடி யில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி

தூத்துக்குடி தொழிற்பயிற்சி நிலைய (ITI) மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு மாணவர்கள் மறியல் போராட்டம்: 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

செய்தியாளர் பாசில்

78 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close