துப்பாக்கிச் சுடுதலில் தொடர்ந்து ஆதிக்கம்.

துப்பாக்கிச் சுடுதலில் தொடர்ந்து ஆதிக்கம்.

April 13, 2018 0 By குடந்தை யாசீன்

துப்பாக்கிச் சுடுதலில் தொடர்ந்து ஆதிக்கம்.

இன்று நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வானி தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோன்று மற்றொரு வீராங்கனை அஞ்சும், வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது.

மீடியா 7 செய்திகளுக்காக சென்னை அருண்

32 total views, 8 views today