துபாயில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

துபாய்: அமீரக பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக இன்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பார்துபை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஆரியாஸில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஈமான் சங்க செயலாளர் ஹாமித் யாசீன் மற்றும் ஈமான் நிர்வாகிகள், அமீரக SDPi கட்சியின் துணை தலைவர் முபாரக், மதிமுக கட்சியின் அமீரக செயலாளர் பாலமுருகன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள்
மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்
முகம்மது அஸ்கர் அலி
முகம்மது பாசில்

174 total views, 6 views today

Be the first to comment

Leave a Reply