அமீரக தேமுதிக துபாய் பிரிவு சார்பாக தேமுதிக 14ஆம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு அமீரக தேமுதிக துபாய் பிரிவு சார்பாக செயளாலர் s.காரல்மார்க் அவர்கள் & அவைத்தலைவர் A.M. கமால் kvl அவர்களின் ஆலோசனைப்படி தேமுதிகவின் 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த ஆண்டினை துபாயில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியுடன் 14-9-18 இன்று ஜபுலாளி 1 ல் கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்றது

இந்த விழாவை நெல்லை R.தவசி முருகன் துணை செயளாலர் தலைமையில் k.மாரிமுத்து துணை செயளாலர் தொடங்கிவைத்தார்

சதீஸ்குமார் பொருளார் ,S.சகிலன் துணை செயளாலர் S.அம்ஜத்அலி துணை செயளாலர் கழக உறுப்பினர் s.விக்னேஷ் சிறப்புரை மற்றும் பரிசு அளிப்பு விழா ,மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டு வீழாவை சிறப்பித்தனர்.

செய்தியாளர்
முகம்மது அஸ்கர் அலி

ஒளிப்பதிவாளர்
முகம்மது பாசில்

1,680 total views, 6 views today