துபாய்: அமீரக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இயன்றதைச்செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கொள்கைக்கு வலுசேர்க்கும் விதமாக.

தேமுதிக அமீரக (துபாய்) பிரிவு மற்றும் லத்திஃப மருத்துவமனை சார்பாக இரத்தான முகாம் நடைபெற்றது.

இதில் அமீரக செயலாளர் மதுரை S. காரல்மார்க்ஸ் தலைமையில் அவைத்தலைவர் ரஹமத்துல்லா, பொருளாலர் சதீஸ் குமார், துணைச்செயலாளர்ள் மாரிமுத்து, சகிலன், அம்ஜத்அலி நெல்லை ரா.தவசிமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட ஏறாளமான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டு இரத்ததாணம் செய்தனர்.

முகம்மது அஸ்கர் அலி
துபாய் செய்தியாளர்

1 COMMENT