துபாயில் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம். சோனாப்பூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துபாய் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொருப்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.

தலைவர்:- திரு. அண்ணா துரை.

துணைத் தலைவர்:-திரு. பீர் முகமது

செயலாளர்:-திரு. அண்ட்ருஸ்

பொருளாளர்:- திரு. ஹரி கிருஷ்ணன் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இந்த அறிமுகம் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியல் பாதையினை எதிர்கொள்ளும் விதம் ஆகியவைகள் விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சோனாப்பூரில் வசிக்கும் இருபதுக்கும் அதிகமான தமிழ்நாடு இளைஞர் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

முஹம்மது அஸ்கர் அலி
துபாய் செய்தியாளர்.

 767 total views