தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி தீர்த்தமலை ஊராட்சி பொய்யப்பட்டி யில் மாவட்ட நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத் துறை மற்றும் TVSசீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய கொரானா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வீடு வீடாக கிருமி நாசினி டிராக்டர் மூலமாக தெளித்தனர் இதனை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத் குமார், அரூர் சார் ஆட்சியர் பிரதாப் துவக்கி வைத்தனர் உடன் மாவட்ட  அரசு வழக்கறிஞர் ஆர் ஆர் பசுபதி மருத்துவ குழு பாலசுந்தரம், கண் மருத்துவ உதவியாளர் கலையரசன், TVSகிராம வளர்ச்சி அலுவலர் காமதேவகுமார், சுகாதார ஆய்வாளர் சத்திய நாதன், தீர்த்தமலை ஊராட்சி  தலைவர் கலைவாணி சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பலதா ரவிக்குமார், சாமிக்கண்ணு, சிவன், கலந்து கொண்டனர் ,Tvs சீனிவாசன்  சேவைகள் கிராமங்களில் நோய் தடுப்பு நடவடிக்கை செய்யப்படும் என கள இயக்குனர் பழனிசாமி தெரிவித்தனர்.

129 total views, 3 views today