திருவிடைமருதூர் அருகே 50 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி பஜாரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது

அவ்வழியே வந்த கதிராமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜலு என்பவரது மகன் துரை என்பவர் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவந்த 50 பட்டுப் புடவைகள் மதிப்பு 2 லட்சத்து 23 ஆயிரத்து 800 கைப்பற்றி தேர்தல் உதவி அலுவலர் ஜெயபிரதா திருவிடைமருதூர் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலையில் ஒப்படைத்தனர்

628 total views, 13 views today

Registration

Forgotten Password?

Close