திருவாடானை அருகே சிறுகரை இந்த ஊரைச்சேர்ந்த ஜெயலெட்சுமி(39) மகன் கமலேஸ்வரன்(9) வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த போது. இதே ஊரைச்சேர்ந்த காளிமுத்து (52) அம்மா அவரது விட்டின் முன் நின்ற ஆட்டை எறிந்த கல் கமலேஸ்வரன் மீது பட்டதினால் ஏற்பட்ட தகராறில் காளிமுத்து கம்பால் தாக்கியதில் ஜெயலெட்சுமிக்கு காதில் காயமேற்பட்டது. மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இதனை தொடர்ந்து ஜெயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருவாடானை காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி உத்தரவின்பேரில் சார்பு ஆய்வாளர் முத்துவேல் வழக்கு பதிந்து விசாரித்து வறுகிறார்கள்.

 341 total views,  1 views today