திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் பரபரப்பு இந்து கோவிலை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இடித்துதள்ளினர்!

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் பரபரப்பு இந்து கோவிலை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இடித்துதள்ளினர்!

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள இந்து முன்னணி நாகதம்மன் கோவிலீனை எந்த ஒரு முன்னறிவிப்பு. இன்றி சென்னை மானகரட்சியினை சேர்ந்த வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் கோவிலை இடித்துவிட்டனர் .இதனால் பரபரப்பு போலீஸ் குவிப்பு. இப்பகுதியில் இந்த கோவில் சுமார் 26 வருடமாக இயங்கி வருகிறது . இதனிடையில் சென்னை மாநகராட்சிக்கும் கோவிலின் உரிமையாளராண கன்னன் என்பவருக்கும் நான்கு மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் இன்று அம்பத்தூர் வட்டாட்சியர் அவர்கள் இன்று அனைத்து ஆவணங்களுடன் இன்று 10 மணிக்கு கோட்டையுபுலதணிக்கைக்கு அஜராகுமாறு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் .இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஜே சீ பீ இயந்திரம் மற்றும் லாரி பாபிகேட் போன்ற இயந்திரங்களுடன் வந்து கோவிலினை பிடித்துள்ளனர் .இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர் .

சென்னை செய்தியாளர்
கண்ணியப்பன் A N

6,461 total views, 6 views today

Top

Registration

Forgotten Password?

Close