திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வில் 87.97 சதவீதம் தேர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வில் 87.97 சதவீதம் தேர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 87. 97 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு திருவண்ணாமலை ஆகிய கல்வி மாவட்டங்களில் 28 ஆயிரத்து 497 மாணவ மாணவிகள் பிளஸ் -2 தேர்வு எழுதினர்.

இதில் 25 ஆயிரத்து 69 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர் மொத்தம் 87. 97 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் .

மாணவர்கள் 84. 6 சதவீதம் மாணவிகள் 91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 91 சதவீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.87 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.

மாநில அளவில் கடந்த ஆண்டு இருந்த 23 வது இடத்தில் திருவண்ணாமலை உள்ளது.

159 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close