திருவண்ணாமலையில் வைக்கோல் போருக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் எஸ்பியிடம் மனு

வைக்கோல் போருக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் எஸ்பியிடம் மனு

திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறு கிராமங்களில் சேர்ந்த விவசாயிகள் வைக்கோல் தீ வைத்த ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியை சந்தித்து மனு அளித்தனர்.

இதில் ஆதமங்கலம், காந்தபாளையம், கிடாம்பாளையம், நவாப்பாளையம் கெங்கவரம், தேவராயம்பாளையம் உள்ளிட்ட ஆறு கிராமங்களில் ஒரே நாளில் புதன் கிழமை இரவு 12 மணி முதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரங்களில் 15 க்கு மேற்பட்ட வைக்கோல் தீ வைக்கப்பட்டன வைக்கோல் தீ வைத்த மர்ம ஆசாமிகள் யார் என்பது தெரிய வில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று எஸ்பி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு எஸ்பியை சந்தித்து மனு அளித்தனர்.

215 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close