திருவண்ணாமலையில் மாற்றுதிறனாளி இறப்பிற்கு மாவட்ட ஆட்சியர் காசோலை வழங்கினார்

மாற்றுதிறனாளி இறப்பிற்கு மாவட்ட ஆட்சியர்
காசோலை வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டத்திற்கு உட்பட்ட சிசமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மாற்றுதிறனாளி அருள்பிரகாசம்
இறப்பிற்கு அவருடைய மனைவிக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி காசோலை வழங்கினார்.

செய்யார் வட்டத்திற்கு உட்பட்ட சிசமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மாற்றுதிறனாளி அருள்பிரகாசம் என்பவருக்கு எந்தவித அரசு சலுகைகள் பெறவில்லை. அவர் தற்போது 2-ஆண்டுகளுக்கு முன்பு
இறந்தார். அதன் அடிப்படையில் மனைவி எலவார்குழலியிடம்
திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17,000 கொண்ட
காசோலை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.

132 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close