திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அங்கன்வாடி கட்டிட அடிக்கல் நாட்டு விழா

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட கங்கா நகர் பகுதியில் ரோட்டரி கிளப் ஆஃப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மூலம் கட்டப்படவிருக்கும் அங்கன்வாடி கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில்

திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் எம்எல்ஏ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார். உடன் முன்னாள் மண்டல தலைவர் ஜான் முன்னாள் கவுன்சிலர் சபரீஸ்வரன் உட்பட ரோட்டரி கிளப் நிர்வாகிகளும் கழக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

362 total views, 37 views today