திருப்பூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வகுப்புக்களை புறக்கணித்த மாணவர்கள்

.IMG-20170118-WA0073

திருப்பூரில் பீட்டவை தடை செய்ய கோரியும் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி அருகில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், திருநங்கைகள், உள்பட 2000க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

330 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close