திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் இருவர் பலி

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் இருவர் பலி

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த லோகேஷ் (23) சிவகுமார் (38) ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். சரக்கு லாரி ஓட்டுநர் தப்பியோட்டம். விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

MEDIA 7 NEWS

193 total views, 3 views today