திருச்சி விமான நிலையத்தில்  ரூ 4.80  லட்சம் வெளிநாட்டு கரன்சிகளுடன் சிக்கிய வாலிபர் – அதிகாரிகள் விசாரணை.

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த டைகர் ஸ்கூட் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது திருவாரூரைச் சேர்ந்த நூருல் அமீன் (வயது 22)என்ற வாலிபர் தனது பேண்ட் பாக்கெட்டில் இந்திய மதிப்பில் ரூபாய் 4.80 லட்சம் மதிப்புள்ள 50 எண்ணிக்கை கொண்ட 500 சவுதி ரியால்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Trichy Jk

201 total views, 6 views today

Registration

Forgotten Password?

Close