திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டிற்கு கடத்தவிருந்த ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது அதிலிருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது பெரம்பலூரை சேர்ந்த பெரியசாமி என்பவரது உடமையை பரிசோதனை செய்தபோது அவர் டிராவல் பையில் மறைத்து எடுத்துச் செல்ல இருந்த ரூபாய் 6.43 லட்சம் மதிப்புள்ள 62 65 யூரோவும் 25 79 மலேசியன் ரிங்கிட் 430 சிங்கப்பூர் டாலர் 2000 ரியால் 27 60 கிராம் திராம்சும் என மொத்தம் இந்திய ரூபாயில் 6.43 வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

542 total views, 13 views today

Registration

Forgotten Password?

Close