திருச்சி நவ 22

துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சோதனை செய்தனர் அப்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நிஜாம் முஹைதீன் , இவர் தனது உடலில் ரூபாய் 3 66 240 லட்சம் மதிப்புள்ள 96 கிராம் தங்கத்தை செயின் வடிவில் மறைத்து எடுத்து வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இதேபோன்று சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணியான ஒரத்த நாட்டைச் சேர்ந்த லட்சுமி என்ற பயணியிடம் இருந்து ரூபாய் 3,41,442 லட்சம் மதிப்புள்ள செயின் வடிவிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூபாய் 7,07,682 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

159 total views, 3 views today