திருச்சி ஜூலை 14

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது சாதிக், யாசின் அராபத் ஆகிய இருவர் மறைத்து எடுத்து வந்த ரூ28.50 லட்சம் மதிப்புள்ள 821 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை.
Trichy jk

1,052 total views, 3 views today