திருச்சி ஜூலை 13

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது காரைக்காலைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர்
இந்திய மதிப்பில் ரூபாய் 10.24 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்,
யூரோ,
ஸ்டெர்லிங்,
கத்தார் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வெளிநாட்டு கரன்சிகளை
பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்
Trichy Jk.

959 total views, 3 views today