திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதகை மேற்கொண்டனர் அப்போது தஞ்சையை சேர்ந்த வினோத் (38 ) என்பவர் உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ4.89 லட்சம் மதிப்புள்ள 149 கிராம் தங்கத்தை பறிமுதல் |செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Trichy Jk

414 total views, 3 views today