ஜே.சி.ஐ வையம்பட்டி டவுன் சார்பாக முருகன் ஆலயத்தில் ஜே.சி.ஐ வையம்பட்டி டவுன் 2018ம் ஆண்டு தலைவர் கருப்பசாமி அவர்களின் தலைமையிலும் செயலாளர் முருகேசன் பொருளாளர் அசேக்,மற்றும் முன்னாள் தலைவர்கள் செந்தில் பார்த்தசாரதி , மோகன்ராஜ் , ஆதிகிருஷ்ணன் அவர்களின் மேற்பார்வையிலும்சமத்துவ பொங்கல் விழா மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது, விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு தலைவர் கருப்பசாமி அவர்கள் பரிசு வழங்கி விழாவை சிறப்பித்தார்.

 405 total views