திருச்சி இ.பி.ரோடு, அண்ணாநகர் பகுதியில் உள்ள வேதாத்திரி நகரைச் சேர்ந்த
தச்சுச் தொழிலாளி சீனிவாசன். இவரது
மகன் செந்தில் ஆகியோர் இன்று அதிகாலை தச்சுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்த கோட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 1,055 total views