திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையிலிருந்து புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கொண்டு வர உள்ளது. இது விவசாயத்தை அழிக்கும் திட்டம் என்பதால் நெடுவசால் பகுதியிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இத்திட்டத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தீபா பேரவைனர் தலைமை செளந்தராஜன் போராட்டத்தில் இருப்பினும் விவசாயிகளின் தோழன் என்றும் மத்திய பாஜக அரசு தமிழர் விரோத போக்கை கைவிட்டு இத்திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். மேலும் மாநில அதிமுக அரசும் மத்திய அரசுக்கு திட்டத்தை நிறுத்த அழுத்தம் தர வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். அங்கிருந்து வேனில் செல்ல முயன்றபோது திருச்சி காவல்துறை 40மேற்பட்ட கைது

 530 total views