திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

*ஆம்பூரில் திமுக செயல் தலைவர்*
*மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது*

*வேலூர் மாவட்டம் ஆம்பூரில் மார்ச் 1 திமுக செயல் தலைவர்
மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளான இன்று
ஆம்பூர் நகர் முழுவதும் அக்கட்சி கொடியேற்றப்பட்டது

29 வது வார்டில் ஆம்பூர் நகர செயலாளர்
திரு ஆறுமுகம்,ஆனந்தன் கொடியேற்றினார் அப்போது

29 வது வார்டு கிளைச் செயலாளர் விமலநாதன், k யுவராஜ், கருணாநிதி ஆசிரியர், ஜெய்னாபீ, சரணராஜ் கணேசன பாண்டியன், அண்ணாமலை, ஷபீர், மோகன் ஆகியோர் கலந்துகொண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி திமுக செயல் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடினர்

இன்று 12 வகுப்புக்கான தேர்வு தொடங்கியது சிறப்பான மதிப்பெண் பெற்றிட பள்ளி மாணவ மாணவியருக்கு திமுக சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது
செய்தியாளர் தினேஷ் குமார்

592 total views, 2 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close