திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டில் முழுதிருப்தி: வேணுகோபால் பேட்டி

0
0

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டில் முழுதிருப்தி அடைந்தோம் என்று வேணுகோபால் பேட்டியளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் செய்ய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று வேணுகோபால் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றும் வேணுகோபால் கூறினார்.

255 total views, 6 views today