திண்டுக்கல் மாவட்டம் வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து மணல் லாரி மோதி விபத்து 30 க்கும் மேற்பட்டோர் காயம்

திண்டுக்கல் மாவட்டம் வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து மணல் லாரி மோதி விபத்து 30 க்கும் மேற்பட்டோர் காயம்

ஆத்தூர் தாலுகா வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல் – வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் மணல் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் பேருந்தில் பயணம் செய்த முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல்துறையினர் காயமடைந்தவர்களை 108 அவசர வாகணத்தின் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து போக்கு வரத்தை சீர்படுத்தினர் விபத்தினால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக திண்டுக்கல்- வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

ஆத்தூர் நிருபர்
பக்ருதீன்

90 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close