திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வினய்., அவர்கள் வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 8,60,913 ஆண் வாக்காளர்களும், 8,90,671 பெண் வாக்காளர்களும், 147 இதரர் என மொத்தம் 17,51,731 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

பழநிசுரேஷ்
மாவட்ட நிருபர்.

 400 total views