திண்டுக்கல் – கோடைக்கானலில் கஞ்சா வியாபாரி கைது

0
0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தடைசெய்யபட்ட போதைபொருளான கஞ்சா வியாபாரம் நடப்பதாக கொடைக்கானல் காவல் துறைக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது உடனே SI ரமேஸ்ராஜா தலைமையில் தனிபடை அமைத்து டெப்போ காளியம்மன் கோவில் எதிரில் கல்லுக்குழி ரோட்டில் ஒருவர் சந்தேகத்திற்க்குகிடமான கையில் பையோடு நின்றிருந்தார் உடனே அவரை சோதனை செய்ததில் அவர் கல்லுக்குழியை சேர்ந்த ஜெகநாதன் என்ற ஜெகன் பேதைபொருள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது அதன் மதிப்பு சுமார் 5:500கி கிராம் கைப்பற்றபட்டது உடனே அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கபட்டார்

382 total views, 6 views today