திண்டுக்கல் -கொடைக்கானலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம்

0
0

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் நகர தலைவர் அபு தலைமையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்றோ கார்பன் திட்டத்தையும் தமிழக மீனவர்் படுகொலையை கண்டித்தும் ஆர்பாட்டம் நடத்தினர இதில் பேச்சாலராக சீமான் வினோத் மற்றும் மணி சேக் மற்றும் பலர் கலநது கொண்டனர்

455 total views, 3 views today