திண்டுக்கல் அருகே சித்தையன் கோட்டையில் ஏ டி எம், ல் திருட முயன்றவர் கைது

*திண்டுக்கல் அருகே சித்தையன் கோட்டையில் ஏ டி எம், ல் திருட முயன்றவர் கைது*

ஆத்தூர் அருகே சித்தையன் கோட்டையில் கடந்த 24/06/18 ஞயிற்றுக் கிழமை இரவு கனரா வங்கி ஏ டி எம் உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டதின் அடிப்படையில் ஆய்வாளர் கீதா (பொறுப்பு) ஆலோசனையின் பேரில் செம்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் காவலர்கள் துறிதமாக செயல்பட்டு சொக்கலிங்க புரத்தை சேர்ந்த காசிமாயன் s/oபாண்டி (வயது 22) என்பவரை கைதுசெய்தனர். நிகழ்வு நடந்து 24 மணிநேரத்திற்க்குள் குற்றவாளியை செம்பட்டி காவல்துறையினர் கைதுசெய்ததால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்றனர்.

ஆத்தூர் நிருபர்
பக்ருதீன்

150 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close