திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் முன்பாக பத்திரிகை யாளர்கள் ஆர்பாட்டம் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜோர்னலிஸ்ட் மாநில துணை தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேனி பிரஸ் கிளப் மாவட்டச் செயலாளர் முத்துராஜ் , ராஜா முகமது தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மண்டல தலைவர், சிவபாரதி , மணி, முருகன்,  புருஷோத்தமன் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது பத்திரிக்கையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும்  பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் சுங்கச்சாவடி என்ற பெயரில் அடாவடி செய்யும் குண்டர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

அந்தோணி
திண்டுக்கல் தாலூகா நிருபர்

 410 total views