தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திருவள்ளுர் மாவட்டம் சார்பில் இன்று மாலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தீன் தயாள் உபாத்தியா கிராமின் கௌசல்யா யோஜனா (DDY-GKY)

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் . கொடி அசைத்து தொடங்கி வைத்தார் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி ஆணையை வழங்கினார் .

படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞ்சர்களுக்கு அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பினை அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறஇதற்கான சிறப்பு பிரச்சார வாகனத்தாயையும் கொடி அசைத்து . இன்று தொடங்கி வைத்தார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஊரக பகுதிகளில் வசிக்கும் 18 முதல் 35 வயது வரை உள்ள தகுதி வாய்ந்த ஆன் பெண் இருபாலாரிடமிருந்து பயிற்சி வேலை வாய்ப்பு பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் பயிற்சியை பொறுத்து கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்படும் 5 ம் வகுப்பு முதல் பட்டதாரி வரை இத்திட்டம் உள்ளது .

1. home health aide
2.General duty assistant
3.Pharmacy assistant
4.plebotomy technician
5.Emergency medical technician basic
6.FMCG representative
7.BPO -Non voice
8.BPO -Voice
9.Retails operator
10.Assembly line order

3 மாதம் முதல் 1 வருடம் வரை பயிலும் பயிற்சிகள் உள்ளன பயிற்சியின் போது சீருடை பயிற்சி உதவி தொகையும் வழங்கப்படும் மேலும் பயிற்ச்சி பெரும் காலத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பணியிடை பயிற்சியும் அளிக்கப்படும் பயிற்சி முடிந்த பின் சான்று மற்றும் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும் .

 882 total views,  2 views today