தமிழர்களை அடிமைகளைவிட கேவலமாக மத்திய அரசு நடத்தி வருகிறது  – ராமதாஸ்

தமிழர்களை அடிமைகளைவிட கேவலமாக மத்திய அரசு நடத்தி வருகிறது – ராமதாஸ்

April 3, 2018 0 By குடந்தை யாசீன்

தமிழக வானொலிகள் மூலம் இந்தி திணிப்பு

வானொலிகள் மூலம் தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது

தமிழக வானொலிகளில் அண்மைக்காலமாக இந்தி நிகழ்ச்சிகள் கணிசமாக அதிகரித்துள்ளது

தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டு அப்பட்டமாக குறைக்கப்பட்டு வருகிறது

வானொலிகளில் திடீர் திடீரென பிரதமரின் இந்தி உரைகள் ஒலிபரப்பப் படுகின்றன

தமிழர்களை அடிமைகளைவிட கேவலமாக மத்திய அரசு நடத்தி வருகிறது – ராமதாஸ்

45 total views, 3 views today