தமிழக முஸ்லிம் கல்வி  மேம்பாடு கருத்தரங்கம் – நேரடி ஔிப்பரப்பு

தமிழக முஸ்லிம் கல்வி  மேம்பாடு கருத்தரங்கம் – நேரடி ஔிப்பரப்பு

August 14, 2016 0 By admin

​மீடியா7 இணையதளத்தில் நேரடி ஔிப்பரப்பு
தமிழக முஸ்லிம் கல்வி  மேம்பாடு கருத்தரங்கம்  (TN MEET ) -2016
கல்வி நிலையங்களை நடத்தும் கல்வியாளர்கள்,

முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ,கல்வி பேச்சாளர்கள்,  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்(NGO),

கல்விக்காக உதவும் அமைப்புகள், ஐமாத் தலைவர்கள்,ஆலிம்கள் , இஸ்லாமிய மார்க்க பேச்சாளர்கள், சமூக ஆர்வலர்கள், எத்திம் குழந்தைகளின் காப்பாளர்கள், இஸ்லாமிய மக்கள்  நல அமைப்புகள், பெண்கள் நல அமைப்பு தலைவர்கள்,தொழிலதிபர்கள், மாணவ பிரதிநிதிகள் மற்றும் சமுதாய கல்வி மற்றும் வேலை வய்ப்புக்காக பணியாற்ற விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் .கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி 
இடம் : 

ஐமால் முகம்மது கல்லுரி , அப்துல் கபூர் அரங்கம் 
தேதி : 20/08/2016 

சனிக்கிழமை 

நேரம் : காலை 9 மணி முதல் 5 மணி வரை 
நேரலை காண

Website:

www.media7live.in

www.media7webtv.in 

www.tnmeet.org

258 total views, 2 views today