தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் வீடு முன்பு பெட்ரோல் குண்டு

*நெல்லை பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் வீடு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மர்மநபர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.*

66 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close