தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.விவியன் பாலகிருஷ்ணன் சந்தித்தார்

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலினை சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு.விவியன் பாலகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் High Commissioner திரு. லிம் துவான் குவான், சென்னையிலுள்ள சிங்கப்பூர் நாட்டின் தூதரகத்தின் தூதர் திரு. ராய் கோ ஆகியோர் உடனிருந்தனர்.

மீடியா 7 செய்திகளுக்காக சென்னை செய்தியாளர் அருண்

1,115 total views, 6 views today

Registration

Forgotten Password?

Close