தமிழகமெங்கும் திமுக 3-வது நாளாக மறியல்

தமிழகமெங்கும் திமுக 3-வது நாளாக மறியல்

April 3, 2018 0 By குடந்தை யாசீன்

தமிழகமெங்கும் திமுக 3-வது நாளாக மறியல்

காவிரிக்காக தமிழகம் முழுவதும் திமுக-வினர் 3-வது நாளாக மறியல் போராட்டம்

சென்னை ஓட்டேரியில் திமுக எம்எல்ஏ சேகர்பாபு தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

மடிப்பாக்கம் கூட்டுரோடு பகுதியில் மா.சுப்பிரமணியன் தலைமையில் மறியலில் ஈடுபட்டோர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுகவினர் ரயில் மறியல்

திருவண்ணாமலையில் எ.வ.வேலு தலைமையில் திமுக-வினர் மறியல் போராட்டம்

மதுராந்தகத்தில் திமுக-வினர் ரயல் தண்டவாளத்தில் படுத்து போராட்டம்

திருச்சியில் கே.என்.நேரு தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட திமுக-வினர் மறியல் போராட்டம்

30 total views, 3 views today