சென்னை: வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு கியாண்ட் என்று பெயரிடப்பட்டது. இது மியான்மர் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 530 total views,  1 views today