தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி

July 21, 2017 0 By Novian Aslam

சென்னை :

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடியாக உள்ளது. சமூக நல திட்டங்களுக்காக ரூ.78 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது என மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மக்களவையில் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய அளவிலான வளர்ச்சி விகிதத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு தமிழகத்தின் கடன் ரூ.2.52 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

344 total views, 4 views today