“தண்ணீர் இல்லாத தண்ணீர் பந்தல்”

👉திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஜி. நடுபட்டி ஊராட்சியில் கோடை காலத்தில் வெயிலில் இருந்து மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் போட்டு அதற்காக 1000ரூ முதல் 2000ரூ வரை செலவு செய்து பந்தல் மாற்றும் அரசு சார்பில் விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது தண்ணீர் மட்டும் இல்லாமல் .வெறும் அரசு கண் துடைப்புக்காக வைக்கப்பட்டுள்ளது .

👉மேலும் இப்பகுதியில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தண்ணீர் வழங்க பட்டு வருகிறது, இதனால் 2 முதல்3 கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது.

👉இந்நிலையில் அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இது போன்ற கண் துடைப்பு தண்ணீர் பந்தல் அமைத்து அரசு மக்களை ஏமாற்றி வருகிறது,

👉தண்ணீர் இல்லை என்று உணர்ந்தும் வேறு எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு

யுவராஜ் செய்தியாளர் வேடசந்தூர்.

332 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close