ஜெயங்கொண்டம், நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு திறன் சார் போட்டிகள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்,
நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ,
நம் இந்திய தேசத்தின்
70 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு

இன்று ( 21/01/2019) துவங்கி மூன்று நாட்களுக்கு மாணவர்களுக்கு திறன் சார் போட்டிகள் நடைபெறுகின்றன ,
விழாவின் முதல் நாளான இன்று

கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள் விழாவை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினர் .

இன்றைய முதல் நாளில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது பின் வரும் நாட்களில்
கவிதை / கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடை பெறும் … மாணவர்களுக்கு
சான்றிதழ்களும் பதக்கங்களும் வருகின்ற குடியரசு தினத்தன்று கல்லூரி நிறுவனர் மற்றும் செயலாளரால் வழங்கப்படும் …

709 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close